மாட்டிக்கிட்டோம்

எண்களை தட்டிவிட்டு

ஓடிவிட்டது நொடிமுள்

நின்றிருந்த நாங்களிருவரும்

மனிசொல்ல மாட்டிகிட்டோம்

எழுதியவர் : மதனா (11-Nov-13, 5:06 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 67

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே