காதல் பிரிவுகள் சுகம் தானே

" இன்று கனவில்
உன்னோடு சேர்ந்திருக்கும் நான்

நிஜத்தில் அன்று
உன்னை விட்டு பிரிந்து விட்டேன்

கனவிலும்
உன்னை விட்டு பிரியாமல் இருக்க

உறங்கிவிட்டேன் பெண்ணே
கல்லறைஇல் இன்று "

எழுதியவர் : சூரியா SB (11-Nov-13, 7:49 pm)
பார்வை : 121

மேலே