எல்லோருக்கும் பிடித்தது

எல்லோருக்கும் பிடித்தது
மற்றவனுக்கு
அறிவுரை சொல்வது.....!

பிடிக்காதது
அடுத்தவர்க்கு சொல்வதை
தான் கடைப்பிடிக்காதது..!

பிறர் அறிவுரையை
கேட்க மறுப்பது....
தன் முதுகை
தானே அறியாதது .....!!!

எழுதியவர் : சுசானா (12-Nov-13, 1:40 am)
பார்வை : 200

மேலே