வாழ்க்கை

சாகும் முன்
கோழி கேட்டார்
அவர் செத்தப்பின்
அதை வெட்டியான் தின்றான்...!

எழுதியவர் : muhammadghouse (12-Nov-13, 6:51 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 115

மேலே