அவமானம்

இடிக்கப்படுகிறது
முள்ளிவாய்க்கால் முற்றம்
தஞ்சையில் பதற்றம்
வஞ்சனையில் சட்டம்
தமிழகத்தில் ஒர் அவமானம்
ஈழம் என்றாலே
ஏன் இந்த கலக்கம் ?
தமிழனே ........!
உனக்கில்லையா வெட்கம்?

அடே....... தமிழா.......!

உன் முகத்தில்
கரி பூசுகிறார்கள்.......
இரட்டை வேடதாரிகள்... !
இலவசமென்று இதையும்
ஏற்றுக்கொள்வாயோ ??


---------------------------------------------------------------------------
பி.கு : நண்பர்கள் முகமது ஃப்ரூக், குமரி பையன், பிரியா அசோக் ஆகியோரின் அன்பு கட்டளையை ஏற்று கடைசி நான்கு வரிகள் மாற்றி எழுதி உள்ளேன்.
----------------------------------------------------------------------------

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Nov-13, 8:47 am)
பார்வை : 260

மேலே