உலகம் உன்னுடையது

உனக்குத் தெரியாது ;
எவராலும் நீ ஏமாற்றப்படவில்லை ..
நீ தான் ஏமார்ந்துப் போகின்றாய் ..
இந்த உண்மையை நீ தெரிந்து கொண்டால் ,
உணர்வாய் இந்த உலகம் உன்னுடையதென்று .......

எழுதியவர் : DHARSHAN (13-Nov-13, 9:07 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : ulakam unnudaiyadhu
பார்வை : 149

மேலே