உண்மைகள்

ஆசைகளை நிறைவேற்ற
மனம் ஆசை மட்டுமே படுகிறது
வலிகளை தாங்கும் வாரத்தைகளை
உடல் மட்டும் தாங்கவில்லை
உண்மைகளை உணர்ந்தும்
உலகம் பொய்யாக தோன்றுகிறது
இன்னும் எத்தனையோ
மூட நம்பிக்கையில்
மூச்சுவிடுகிறோம்.

எழுதியவர் : (13-Nov-13, 9:55 am)
சேர்த்தது : ilaiyaraja
Tanglish : unmaigal
பார்வை : 87

மேலே