நண்பனின் திருமணம்
திருமண விழாவில் அழைப்பிதழில்
பெயர் விட்டுபோனதென்று
சண்டையிட்டுக் கொள்ளும்
சொந்தகளுக்கு இடையில், பந்தியில்
எச்சி இலையை எடுத்துப்
போட்டுக்கொண்டிருக்கின்றர்
அழைப்பிதழ் வைக்காத நண்பர்கள்.
திருமண விழாவில் அழைப்பிதழில்
பெயர் விட்டுபோனதென்று
சண்டையிட்டுக் கொள்ளும்
சொந்தகளுக்கு இடையில், பந்தியில்
எச்சி இலையை எடுத்துப்
போட்டுக்கொண்டிருக்கின்றர்
அழைப்பிதழ் வைக்காத நண்பர்கள்.