உப்பால்

வியர்வை உப்பு
விளைவிக்கும் வெற்றியை,
கண்ணீர் உப்பு
கரைத்துவிடும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Nov-13, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 50

மேலே