சச்சின் டெண்டுல்கர்
வானவ ரனைவரும் வாழ்த்துவர் நின்று
வான்கடே மைதானம் விரைந்து சென்று
பாரத புதல்வன் சச்சினை இன்று
வாழிய வாழிய வென்று
சச்சினின் இறுதி 200 வது டெஸ்ட் மேட்ச் இன்று வான்கடே மைதானத்தில் !!
வானவ ரனைவரும் வாழ்த்துவர் நின்று
வான்கடே மைதானம் விரைந்து சென்று
பாரத புதல்வன் சச்சினை இன்று
வாழிய வாழிய வென்று
சச்சினின் இறுதி 200 வது டெஸ்ட் மேட்ச் இன்று வான்கடே மைதானத்தில் !!