சிகப்பு சூரியன்
கதிரவனே.....
உன் முகம் சிவப்பதென்ன,
இரவை நிலவு ஆட்கொல்வதனால் கோவத்தின் அடையாளமா???
இல்லை உன் மறைவை நோக்கி உயிரினம் செல்வதினால் இன்முக மலர்ச்சியா???
இல்லை வானிடம் வர்ணம் தீட்டி ஹோலி கொண்டாடுகிறாயா??