தவணை

பள்ளிக்கூடத்திற்கு
தவறாமல் செல்கின்றனர்
என் பிள்ளைகள்...

தவறாமல் வருகின்றனர்
தவணைக்காரர்கள்
என் இல்லத்திற்கு...!

எழுதியவர் : muhammadghouse (14-Nov-13, 6:40 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 66

மேலே