ஏம்பா அடிக்கடி என் முன்னால
ஜெயில்ல இருந்து தப்பிக்க பள்ளம் தோண்டியதா
உன் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. நீ என்ன
சொல்கிறாய்?
-
இல்லை எஜமான்..செல்லுல சிக்னல் கிடைக்கறதில்லை.
அதான் ஒரு லேண்டைலைன் போடத்தான் அந்த
குழி எஜமான்…!
**********************
சார்…ஹீரோயின் தொப்புளை காட்டி நடிக்க
மாட்டாங்களாம்…என்ன பண்ண?
-
ஊரில உள்ள பாழுங்கிணறு ஒன்றை லாங்ஷாட்ல
டாப் ஆங்கிள்ல எடுத்து அட்டாச் பண்ணிட
வேண்டியதுதான்…!
**********************
ஜட்ஜ்: ஏம்பா அடிக்கடி என் முன்னால வந்து நிக்கிறயே…!
குற்றவாளி:எனக்கும் புடிக்கலை எசமான்..! ஆனா
போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..!
நன்றி ;சிரிப்பு முகநூல்