காதலின் விந்தை :-)

என்னவனே!

காஹிததில் எழுதிய நம் நினைவுஹளை கூட அழித்து விடலாம்.....
ஆனால் என் இதயத்தில் எழுதிய உன்னை பற்றிய நினைவுஹளை எப்படி அழிப்பது என்று தெரியாமல் விழிக்கின்றேன் ...

உன்னுடைய நீங்காத நினைவுஹளோடு !!!

எழுதியவர் : nadhiya (21-Jan-11, 7:46 pm)
சேர்த்தது : nadhiya
பார்வை : 388

மேலே