கல்லூரி காதலியால் !

அத்துணை புழுக்கத்திலும்
அழக்காய் உன் மூச்சு
மாநகர பேருந்தில் நான்
மாண்டாலும் உயிர்பிக்கின்றதே



எழுதியவர் : கவி (21-Jan-11, 7:25 pm)
சேர்த்தது : கவி
பார்வை : 437

மேலே