ஒரு முத்தம்

ஒரு முத்ததிற்காக
என்னை ஏங்க வைத்தவள்
கனவில் மட்டும்
கணக்கில்லாமல் கொடுத்து
என் உறக்கத்தை கெடுக்கிறாள்....

இதை அவளிடம் சொன்னால்
அவள் சொல்லிய பதில்
நீங்களும்தான்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (21-Jan-11, 7:22 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : oru mutham
பார்வை : 516

மேலே