முதியோர் இல்லம்

நான்கு கால் உயிர்கள்

நம் அருகில் - வளர்ப்பு பிராணியாய்

முன்னூறு நாள் சுமந்து

பெற்ற தாய் தந்தை

வெகு தொலைவில் - முதியோர் இல்லத்தில் !

எழுதியவர் : வீரமணி (15-Nov-13, 10:41 pm)
Tanglish : muthiyor illam
பார்வை : 56

மேலே