பட்டாம் பூச்சியே

ஓ...
பட்டாம் பூச்சியே
பளபளக்கும் பட்டாடையை
பல வண்ணத்தில் உடுத்தியே
பரவசமாய் தலையசைத்தே
அங்கும் இங்கும் பறந்தே
கண்ணுக்கு விருந்தாகியே
கண நேரத்திலேயே
காணாமல் மறைவதும் ஏனோ ...?
ஓ...
பட்டாம் பூச்சியே
பளபளக்கும் பட்டாடையை
பல வண்ணத்தில் உடுத்தியே
பரவசமாய் தலையசைத்தே
அங்கும் இங்கும் பறந்தே
கண்ணுக்கு விருந்தாகியே
கண நேரத்திலேயே
காணாமல் மறைவதும் ஏனோ ...?