எம் கோவை

ஓட்டமாய் ஓடும்
மக்களும்;
கொட்ட கொட்ட தீராத
செல்வமும்;
பட்டு போகாத
பாரம்பரியமும்;
கொஞ்சி பேசும்
கொங்கு தமிழும்;
குறையாத
கொங்கு நாடு;
எம் கோவை......

எழுதியவர் : தேவி (16-Nov-13, 3:33 pm)
சேர்த்தது : devi
Tanglish : yem covai
பார்வை : 69

மேலே