கருணையை காட்டு

கருணையை  காட்டு

அவளை காதலிக்க ஆண்டுகள்
தந்தவன் அதை
சொல்வதற்கு நொடிகல்கூட தராமல்
நோகடிக்கிறான் என்னை ...

நானிறக்கும் கனநேர முன்னாவது
கருணையை காட்டு அவளிடம்
என் காதலை சொல்ல...

எழுதியவர் : (16-Nov-13, 3:57 pm)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே