புரியவில்லை
இதழிழ் புன்னகை
கண்ணில் சிறுதுளி
ஏனோ?
ஏங்கிய வார்த்தை;
அவன் நாவில்
தொடங்கி
என்
செவியில்
முடிந்ததினாலோ????
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இதழிழ் புன்னகை
கண்ணில் சிறுதுளி
ஏனோ?
ஏங்கிய வார்த்தை;
அவன் நாவில்
தொடங்கி
என்
செவியில்
முடிந்ததினாலோ????