கனவு

என்னுடன் நீ பேசுவதாய் கண்டேன் கனவு ....
என்னுடன் நீ பழகுவதாய் கண்டேன் கனவு....
என்னுடன் நீ சிரிப்பதாய் கண்டேன் கனவு....

எல்லா கனவிலும் நான் கண்டது......
உன் பேச்சு ....
உன் சிரிப்பு .....
உன் அழகு........

ஆனால் முடிவில் நீ எனக்கு சொன்னது.....
என் கனவில் நீ வரவில்லை என்று..........

என் காதலியே கனவாகிபோனதா என் காதல்....
இல்லை..
கண் மூடிதத்தனமாக காதலித்ததால் போனதா என் .........காதல்.....

எழுதியவர் : சாமுவேல். (16-Nov-13, 3:50 pm)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : kanavu
பார்வை : 86

மேலே