புரியாமல் நான்

தூரம் என்று தெரிந்த பின்னும்,
துரத்தி வருவது ஏனோ!!
தூறல் நின்ற பின்பும்,
சாரல் அடிப்பது ஏனோ!!!
புரியாமல் நான்...!!!

எழுதியவர் : லிங்கரசு கே (16-Nov-13, 3:49 pm)
Tanglish : kulapam
பார்வை : 107

மேலே