பாலை வனம்

கேடயம்
இதுவரை இல்லை உன்னக்கு
கேடயம்
என இருந்தாய் என்னக்கு

கேடேதினி உன்னக்கு
கெடாத இத்யமிருக்கு
கோடி தான் இனி உன்னக்கு
நண்பா பிரிந்தாயே...

நான் உன்னைவிட்டு பிரிந்தேனன்று
நீ என்னைவிட்டு பிரிந்தையோயின்று

பாலை வனம் தேடி செல்கிறாயே
பாலை வனமாகும் என் மனது.....

ஒட்டகம் கொண்டு பயணம் செய்வாய் - இனி
ஒட்டாமல் என் மனம் பயணம் செய்யும்.....

கானல் நீர்யேன்றால் அது நம் நினைவுகள்.....
நீர் கண்டால் அது நானாவேன்

என்று ஈரம் உள்ளவன்

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (16-Nov-13, 9:28 pm)
சேர்த்தது : VK
Tanglish : balai vanam
பார்வை : 145

மேலே