நண்பர்கள்

கண்ணுக்குள் மலர்ந்து கொண்டே இருக்கும் உதிராத பூக்கள்.. இதயத்திலே குடியிருக்கும் எண்ண முடியாத விண்மீன்கள்.. சுவாசிக்க மறந்தாலும் நேசிக்க மறவாது வாழ்வில் ஒளி வீசும் நவரத்தினங்கள்....

எழுதியவர் : இதயம் விஜய் (16-Nov-13, 9:33 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : nanbargal
பார்வை : 160

மேலே