என் நண்பனை எங்கே

நட்பைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்
பாதை ஓரப் பூச்செடிகள்
வாசம் வீசியது புரியாமல்........!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 1:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : en nanpanai engae
பார்வை : 104

மேலே