நண்பே டி
💐 ஜுனி💐 -
--------------
சிங்கப்பூர் செல்லமே !
சிறகு இல்லாத அன்னமே !
அன்பிற்கு நீ ஆசானோ !
பண்பிற்கு நீ பண்டிதனோ !
அழகான ராட்சசியே !
ஆன்மீகத்தில் நீ நிறை குடம் ..
அதிர்ஷ்டம் தேடி வரும் உன் வழித்தடம்!!!
என் மனக்குறை உன்னிடம் சொல்லையில்..
நீ என் தாயடி !!!
என் தவறை சுட்டி காட்டும் போது..
நீ என் தந்தையடி !!!
என்னிடம் உன் பிரச்சினைய சொல்லி தீர்வு
கேட்கும் பொழுது ..
நீ என்அன்பு மகளடி!!!
உன் சின்ன சின்ன கோபமும் ...
உன் சின்னசின்ன சண்டையும் ...
உன் சின்ன சின்ன திட்டலும் ...
உன்சின்ன சின்ன அதட்டலும் ...
உன் சின்ன சின்ன அறிவுரைகளும்..
அய்யயோ அட்டகாசமடி !!!
என் உள்ளதை சுத்தம் செய்த .. சுத்தமானவளே!!
குரலில் இனியவளே !!
குணத்தில் உயர்தவளே!!
என்னில் பாதியனவளே!!
எண்ணத்தில் இமயமனவளே!!
என் தாயும்மனவளே!!
ஹாஜிராவின் அன்னையே !!
பொறாமையா இருக்கு டி ...
அடுத்தஜென்மம் இருந்தால் ஆவேன் உன்உணர்வை உணரும் இதயமாக !!!
...... நண்பே டி ...