உறவின் பலம்

இதயம் என்ற ஒன்று நமக்காக இயங்கிக் கொண்டிருந்தாலும்
அப்படி ஒன்று இருப்பதை நமக்கு உணர்த்துவதென்னவோ
நாம் நேசிக்கும் ஒரு உறவாகவே இருக்கிறது ......!

எழுதியவர் : ஜெகதீசன் (17-Nov-13, 1:36 am)
சேர்த்தது : ஜெகதீசன்
Tanglish : urvain palam
பார்வை : 324

மேலே