பிரபஞ்சம் என்பது புறத்தில் இல்லை

பூமியின் நின்று பார்க்கையில்
அருவி விழுந்து ஓடுவதாய் தெரிந்தது

வானிலே நின்று பார்க்கையில்
நதி எழுவதற்கு முயல்வதாய் தெரிந்தது

என் எண்ணங்களை உயர்த்திப் பார்த்தேன்
எல்லாமே உயர்வாகத் தெரிந்தது

எப்போதும் தன்னம்பிக்கையோடிருந்தேன்
எதிர்காலம் வெற்றி எனச் சொன்னது...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 1:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே