தோல்வியே மீண்டும் இனிமையின் தொடக்கம்

குப்பற அடிச்சி வுளுந்திட்டியா ?!

அட

எந்திரிச்சி பேலன்ஸ் பண்ணும்போது

ரெண்டு அடி முன்னாலே போயிட்டப்பா.....!

எனவே

இது வீழ்ச்சி அல்ல

இது முன்னேற்றத்தின் ஒரு வடிவம்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 2:01 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே