நேரான நினைவுகள் நிச்சய வெற்றிகள்

நிலத்தை தோண்டினேன்
நீர் கிடைத்தது

கனவைத் தோண்டினேன்
கவி கிடைத்தது

கிணறு வெட்ட பூதம்
கிளம்பவில்லை

கிறுக்குத்தன எண்ணத்தால் தோல்வி
கிடைக்கவில்லை....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 2:11 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 61

மேலே