கொண்டு வாருங்கள் மாற்றம்

கொள்ளை அடிப்பதற்கு
எல்லையே இல்லை!
உப்பு கிலோ முந்நூறு ரூபாய்*
முருங்கைகாய் கிலோஇருநூறு#.
வதந்திகளைப் பரப்பி விலையேற்றம்
உற்பத்தி குறைந்தால்
கொள்ளை அடிக்க, விலையேற்றி விற்பது.
இடைத்தரகர்களின் பேராசை!
தடுத்து நிறுத்தும் தார்மீகப் பொறுப்பு
யார் கையில்?
இது பொருளாதாரம் என்றால்
கொண்டு வாருங்கள்
பொருளாதாரத்தில் மாற்றம்


(*பீகாரில்/ #புதுச்சேரியில் 16-11-13 தினகரன் 17-11-13)

எழுதியவர் : இரா, சுவாமிநாதன் (17-Nov-13, 11:40 am)
பார்வை : 247

மேலே