தாய்மொழி

பக்கத்து வீட்டுகாரர்கள் கூட
பகைவர்களாய் தெரிகிறார்கள்
சொந்த ஊரில்
அயல்நாட்டில்
அந்நியர்கள் கூட
அண்ணன்களாய் தெரிகிறார்கள்
தாய்மொழி பேசுவதால்.

எழுதியவர் : துரைவாணன் (17-Nov-13, 2:31 pm)
Tanglish : thaaimozhi
பார்வை : 167

மேலே