யாருக்கும் புரிவதில்லை

விளக்கின் அடியில் பரந்து கிடக்கும்
இருட்டு யாருக்கும் தெரிவதில்லை.
சிரிப்பின் பின்னால் சிதறி கிடக்கும்
சோகம் யாருக்கும் புரிவதில்லை..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:38 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
பார்வை : 95

மேலே