ஜெயிப்பவன்

வாழ்க்கையில்..
ஓடும்போது விழுந்து விடுவோமுன்னு
நினைப்பவன்..தோற்பான்..!
விழுந்தாலும் எழுந்து ஓடுவேனு
நினைப்பவன் ஜெயிப்பான்..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:41 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
பார்வை : 71

மேலே