வேகம்

வாழ்க்கையை பொறுமையாக
அணுக நினைத்தேன்..!
அது என்னை கடந்து
வேகமாக எங்கோ
சென்று விட்டது..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:45 pm)
சேர்த்தது : தமிழ் கலை கடவுள்
Tanglish : vegam
பார்வை : 120

மேலே