இழப்பு

உனக்காகவே நான் எல்லோரையும் இழந்தேன்..
இறுதியில் உன்னையும் இழப்பேன்
என்று தெரியாமல்..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:59 pm)
Tanglish : ezhappu
பார்வை : 73

மேலே