நிழலை விட்டு சென்றேன்
ஏன் நிழல் கூட என்னை பார்த்து
கேட்டது:
அவளை கடந்து செல்லும் போது
நான் கூட அவள் மீது சாய்கிறேன்.
நீ ஏன் அவளிடம் பேசாமல் செல்கிறாய் என்று?
கண்ணீரை பதிலாக கூறி
என்
நிழலை விட்டு சென்றேன்...................
யாரும் திரும்பி வரமுடியாதா இடத்திற்கு .....................