என் மரணத்திலும் அவள் நினைவுகளின் ஏக்கம்

இரக்கக்கப்பட்டாவது
என் மரணத்தின் போது
சடலத்தின் மீது மலர்மாலை
அணிவித்துவிடு
அதை மணமாலையாக
ஏற்றுக்கொள்கிறேன் ...!

எழுதியவர் : தென்னு (18-Nov-13, 7:38 am)
சேர்த்தது : THENNARASU
பார்வை : 182

மேலே