THENNARASU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  THENNARASU
இடம்:  HARUR
பிறந்த தேதி :  15-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2013
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு பட்டதாரி, அதுக்கு மேல ஏதும் இல்லை சொல்லுவதற்கு ,.மனிதன் பூமில் வாழ்வது ஒரு முறை மட்டும் தான் அதனால் மனித உணர்வுகளை மதித்து ஒற்றுமையுடன் வாழ விரும்புகிறேன்.

என் படைப்புகள்
THENNARASU செய்திகள்
THENNARASU - சுந்தரராம சர்மா ஈஸ்வர பிரசாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2014 7:16 am

மண்ணிற்குள்
விழுந்த பின்னும்
நான்
விதைத்த விதைகள்
விருட்சமாகலாம்!

நீண்ட
கிளைகள்- பறவைகள்
தாங்கும் கூடமாகலாம்!

அசையும்
இலைகள்-வெம்மையை
தணிக்கும் கூரையாகலாம்!

சிரிக்கும்
மலர்கள்-தேனீக்கள்
திருடும் மகரந்தமாகலாம்!

பிறக்கும்
காய், கனிகள்-அனைவரும்
உண்ணும் உணவாகலாம்!

தாங்கும் விழுதுகள்-குருவிகள்
ஆடும் ஊஞ்சலகலாம்!

நீ-பிரியும் வரை
பேணிபராமரிதிருக்கலாம்!
ஆயிரம்
காரணம்-சொன்னாலும்
நீ விதைத்த விதை
உனக்கு சொந்தமாகுமா?
விதைத்த உன் முகவரி தான்
வேரில் பதிந்திருக்குமா!!!

மேலும்

மிக்க நன்றி ராஜன் அவர்களே 09-Jan-2015 1:55 pm
நீ-பிரியும் வரை பேணிபராமரிதிருக்கலாம்! ஆயிரம் காரணம்-சொன்னாலும் நீ விதைத்த விதை உனக்கு சொந்தமாகுமா? விதைத்த உன் முகவரி தான் வேரில் பதிந்திருக்குமா!!! அருமையான வரிகள் ! நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் ! 09-Jan-2015 10:58 am
அன்புள்ள ஈழத் தமிழே உன் ரசிப்புக்கு என் மனமார nandri 11-Dec-2014 6:37 am
அழகு என் படைப்பை பாராட்டியமைக்கு ஜெபகீர்த்தனா தோழியே ! மிக்க நன்றி 11-Dec-2014 6:35 am
THENNARASU - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2013 10:17 pm

கருக்கூடினேன் தாய்க்கு சுமையானேன்
பிறந்தேன் பெற்றோருக்கு சுமையானேன்
வளர்ந்தேன் வாழ்கைக்கு சுமையானேன்
பள்ளிக்கு சென்றேன் ஆசிரியருக்கு சுமையானேன்
தேர்வுக்கு சென்றேன் விடைத்தாளுக்கு
சுமையானேன்
நண்பர்களுடன் பழகினேன் நட்புக்கே சுமையனேன்
என்னுள் கனவுகளை வளர்த்த என் காதலியை தேடி சென்றேன் காதலுக்கு சுமையானேன்
அவளோ என்னை மறக்க நினைத்ததால் மண்ணுக்கே சுமையானேன்...........!

மேலும்

THENNARASU - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2013 7:38 am

இரக்கக்கப்பட்டாவது
என் மரணத்தின் போது
சடலத்தின் மீது மலர்மாலை
அணிவித்துவிடு
அதை மணமாலையாக
ஏற்றுக்கொள்கிறேன் ...!

மேலும்

THENNARASU - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2013 9:13 pm

வறுமைக்கு வாக்கப்பட்டு
அவமானத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு
ஏமாற்றத்திற்கு ஏற்றவன் என்ற
பெயரை பெற்றேன்
அத்தனனயும் கடந்தது வாழ்க்கையில் சிறக்க வசந்ததத்தை தேடி சென்றேன்
விதியின் சதியால்
விழியில் பட்டு விட்டால் அவள்
விலகினாலும் விட்டு விடவில்லை- அவள் நினைவுகள் என்னை- அவள்
நினைவுகளால் கனவுகள் கொண்டேன்
கனவுகளால் அவள் மீது
காதல் கொண்டேன்
காதல் கொண்டதால்
மனதில் மகிழ்ச்சியை மறந்து
இமைகளை இழந்து
இருட்டில் நிற்கிறேன்
இருண்டது இரவானால்
விடியும்வரை காத்திருப்பேன்
விடியலும் இரவானால்
எதுவரை காத்திருப்பது .......?

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே