நானே சுமைதான்

கருக்கூடினேன் தாய்க்கு சுமையானேன்
பிறந்தேன் பெற்றோருக்கு சுமையானேன்
வளர்ந்தேன் வாழ்கைக்கு சுமையானேன்
பள்ளிக்கு சென்றேன் ஆசிரியருக்கு சுமையானேன்
தேர்வுக்கு சென்றேன் விடைத்தாளுக்கு
சுமையானேன்
நண்பர்களுடன் பழகினேன் நட்புக்கே சுமையனேன்
என்னுள் கனவுகளை வளர்த்த என் காதலியை தேடி சென்றேன் காதலுக்கு சுமையானேன்
அவளோ என்னை மறக்க நினைத்ததால் மண்ணுக்கே சுமையானேன்...........!

எழுதியவர் : தென்னு (25-Nov-13, 10:17 pm)
சேர்த்தது : THENNARASU
பார்வை : 213

மேலே