வாய்ப்பு

திறமையிருந்தும்
சந்தர்ப்பம் கிடைக்காதவன்
சிதறிப் போகிறான்..........

வாய்ப்புக் கிடைத்து
வானம் தொடுபவன்
யாவர்க்கும் தெரிகின்றான்..!!

எழுதியவர் : சுசானா (17-Nov-13, 9:30 pm)
பார்வை : 276

சிறந்த கவிதைகள்

மேலே