வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை (Vellore Port) :

வெளிநாட்டவர் வந்து செல்லும் கோட்டை...

வேலூர் மாநகராட்சியின் சிறப்பானது இந்த கோட்டை..!

சித்திரங்கள், சிற்பங்கள் இருக்கிறது... வேலூர்

சிப்பாய் புரட்சியில் நிலையாக்கப்பட்ட கோட்டையாக இருக்கிறது..!

தினந்தோறும் சுற்றுலா வாசிகள் வந்து செல்லும்
கோட்டை இது...

திரும்ப திரும்ப வரலாம் என்று நினைக்கும்
கோட்டை இது..!

படகு சவாரியில் கோட்டையை சுற்றி பார்க்க முடிகிறது...

பள்ளிப் படிப்பில் வரலாற்று புகழ்பெற்ற பாடமாய் விளங்குகிறது..!

எழுதியவர் : mukthiyarbasha (18-Nov-13, 6:33 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 520

மேலே