இதுதான் திருமணம்

இரண்டு மனங்களின் ஒற்றுமையான
எண்ணங்களில் எதிர்பார்ப்பு அல்ல..!
இரண்டு மனங்களின் வேற்றுமையான
எண்ணங்களின் ஏற்றுக்கொள்ளபடும்
இனிமையான நிகழ்வே திருமணம்..!

எழுதியவர் : ஷாபினா (18-Nov-13, 1:19 pm)
சேர்த்தது : SHABINAA
பார்வை : 80

மேலே