மகிழ்ச்சியான நாட்கள்

அழகின் ஒளிக் கொண்டு அன்பால் பூத்த பூவே

இருளின் மடியில் உன்னுள் இருந்த

அந்த மகிழ்ச்சியான சில நாட்கள்,

மீண்டும் வந்ததைப்போல் உணர்ந்தேன்...

என்னவன் என்னை

அனைத்துக் கொள்ளும் நேரங்களிலெல்லாம்...

எழுதியவர் : அஸ்லூனா (18-Nov-13, 7:00 pm)
சேர்த்தது : ASLUNA
பார்வை : 117

மேலே