நிச்சயம்
தான் நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை நிச்சயம் முடிந்து காதலிப்பதும் காதலே ........
நிச்சயமாய் தன்னை காதலித்த பெண்ணை நிச்சயதார்த்தம் செய்வதும் காதலே......
நிச்சயமாய் புரிந்து கொண்டவர்களை காதலியுங்கள் ....
காதலிப்பவர்கள் புரிந்து கொண்டால் நிச்சயம் செய்யுங்கள்......
நிச்சயம் என்று ஒன்று இருந்தாலே .....
எந்த செயலும் வெற்றியாகும் ....
காதலும் நிச்சயமாகும் .....
காதலிப்பவர்களும் நிச்சயிக்க படுவார்கள் .....
நிச்சயமாக.........