சச்சின் என்ற பறவை

வாழ்ந்த ஆலமரத்தை
வட்டமிட்டு சுற்றிவந்து
வணகிவிட்டு போகிறது
வானம் பாடியாய் வாழ்ந்த
சச்சின் என்ற கிரிகெட் பறவை ....!

சுற்றி நின்ற பறவைகளோ
சோகத்தில் கண்ணீர் வடிக்கிறது
சோர்ந்து போன மற்ற பறவைகளோ
சச்சினை சுற்றி சொந்தம் கொண்டாடுகிறது
வாழவைத்த ஆலமரமோ
சச்சினுக்கு வாழ்த்து பா ஓன்று
பாடுகிறது ........!

பாடலோடு சேர்ந்து அது
ஏனோ சோக கீதம் இசைக்கிறது ......!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (19-Nov-13, 6:34 am)
பார்வை : 93

மேலே