மர கிளை

தன இடத்தை விட்டு
நகர்ந்து செல்கிறது
மனிதர்களுக்கு நிழல்
தருவதற்காக

அது இருந்த இடத்தையே
அளிக்கின்றனர் மனிதர்கள்
இருபதர்க்காக

எழுதியவர் : ரா.மதன் kumar (19-Nov-13, 4:57 pm)
சேர்த்தது : R Mathan kumar
Tanglish : MAR kilai
பார்வை : 109

சிறந்த கவிதைகள்

மேலே