குப்பைத் தொட்டி

தன்னைச் சுற்றி இருக்கும்
இடத்தை சுத்தமாக வைக்க
தன்னையே அசுதமாக்கிகொள்ளும்
குப்பைத் தொட்டி...

எழுதியவர் : ரா.மதன் குமார் (19-Nov-13, 5:01 pm)
Tanglish : kuppaith thotti
பார்வை : 140

மேலே