தொலைந்தன‌

நான் நினைக்க மறந்த நாட்கள்
மறக்க நினைத்த நாட்கள்
தூக்கம் தொலைத்த நாட்கள்
தொலைத்ததை எண்ணி எண்ணி
தொலைந்த நாட்கள்
அத்துணையும் தொலைந்தது
அன்பே
உன்னைக் கண்ட இந்த நாளில்....

எழுதியவர் : (22-Jan-11, 8:51 pm)
சேர்த்தது : pattu
பார்வை : 406

மேலே